கால்நடை மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு..!
கால்நடை மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு..!
மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.
கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, www.tanuvas.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவக்கல்லூரி தெரிவித்துள்ளது.
பணியிடம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவக்கல்லூரி பதிவாளர் கூறியுள்ளார்.