ஓடும் பேருந்தில் பரபரப்பு.. காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி..!

ஓடும் பேருந்தில் பரபரப்பு.. காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி..!

Update: 2021-12-22 12:35 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் சென்ற பேருந்தில் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ், காஞ்சிபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரி ஆகியோர் தற்கொலைக்கு முயன்றனர். விஷம் அருந்திய ஜோடியை சக பயணிகள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஓடும் பேருந்தில் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News