கடந்த வாரம் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ ஒன்று வைரலானது. காரணம் அந்தப் பெண் காதலில் அடைந்தாலும், நாம் விரும்பிய நபர் நன்றாக இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார். தான் அப்படி இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதற்கு வரிந்து கட்டிக்கொண்டு வீராவேசத்துடன் கிளம்பிய போலி போராளிகள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக களம் இறங்கிய கும்பல் ஒன்று அந்தப் பெண்ணை தவறாக சித்தரித்தது. மேலும் அருவறுக்கத்தக்க பதிவுகளை அந்த பெண் குறித்து எழுதினர்.

இந்நிலையில் தன்னை பற்றி சிலர் தவறாக பேசுவது வேதனை அளிப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவதாகவும் அப்பெண் ஒரு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Full View

newstm.in

Tags: