பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!!
நாடோடிகள் திரைப்படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக கேகே பி கோபாலகிருஷ்ணன் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு முறையும், தனக்கு அரசாங்க வேலைப் பார்ப்பவர் தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று இவர் உறுதியாக நடித்து, ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கி வெற்றி கண்ட ‘நாடோடிகள்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் கேகே பி கோபாலகிருஷ்ணன் காலமானார்.
நாடோடிகள் திரைப்படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக கேகே பி கோபாலகிருஷ்ணன் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு முறையும், தனக்கு அரசாங்க வேலைப் பார்ப்பவர் தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று இவர் உறுதியாக நடித்து, ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு, காலை ஈரோட்டில் இருந்து வெள்ளோடு செல்லும் வழியில் குப்பகவுண்டன் பாளையத்தில் இன்று காலமானார். கோபாலகிருஷ்ணனின் மறைவுக்கு திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in