பிரபல இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் தாயார் காலமானார்..!!

பிரபல இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் தாயார் காலமானார்..!!

Update: 2021-08-27 22:16 GMT

பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன். இவர் தமிழில் இயக்கிய சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கன்னடத்தில் ராஜா ஹுலி  மற்றும்,தமிழில் இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயற்றியுள்ளார்.மேலும், சசிகுமார் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். 

இந்நிலையில், எஸ் ஆர் பிரபாகரின் தாயார் S.ராஜலெட்சுமி (வயது 66) அவர்கள் சற்று முன் மதுரையில் காலமானார்.இவர் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Tags:    

Similar News