ரசிகர்கள் இரங்கல்.. ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்

ரசிகர்கள் இரங்கல்.. ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்

Update: 2022-01-08 07:16 GMT

பிரபல ஹாலிவுட் திரைபட நடிகர் சிட்னி பைய்டியர் (94). அமெரிக்காவைச் சேர்ந்த சிட்னி பைய்டியர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 1964ஆம் ஆண்டு லிலிஸ் ஆஃப் தி பில்ட் என்ற படத்தில் நடத்துள்ளார். பெரும் வெற்றியடைந்த இந்த படத்தில், அவரது நடிப்புக்ககாக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சிட்னி பைய்டியர் பெற்றார். ஆஸ்கர் விருது பெற்ற முதல் கருப்பினத்த நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

பனாமா தீவை சேர்ந்த தக்காளி விவசாயியின் மகனான சிட்னி பைய்டியர் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் இவரது புகழ் பரவி ரசிகர்களை கவர்ந்தார். 

இந்நிலையில், 94 வயதான சிட்னி பைய்டியர் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத் துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  


newstm.in

Tags:    

Similar News