மேலும் 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி..!
மேலும் 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி..!
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் மோல்நுபிரவிர் மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்த 3 கொரோனா தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.