பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர்..! : ஏன் தெரியுமா..?

பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர்..! : ஏன் தெரியுமா..?

Update: 2021-06-28 14:15 GMT

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல மாநிலங்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. இதனால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். இதன்போது, சில பொருளாதார நிவாரண அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News