ரூ.1,26,500 சம்பளத்தில் அரசு வேலை!
பி.இ., பி.டெக்., முடித்தவர்களுக்கு ரூ. 1,26,500 சம்பளத்தில் அரசு வேலை! 600 காலி இடங்களுக்கான அறிவிப்பு!!
பி.இ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகளை தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதி: பி.இ, பி.டெக் முடித்தவர்கள் .
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.39.800 - 1,26,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000
https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020
newstm.in