காங்கிரஸ் முன்னாள் எம்பி காலமானார்.. தமிழக தலைவர்கள் அதிர்ச்சி..!
காங்கிரஸ் முன்னாள் எம்பி காலமானார்.. தமிழக தலைவர்கள் அதிர்ச்சி..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சிங்காரவடிவேல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி சிங்காரவடிவேல் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
எம்.பி சிங்காரவடிவேல் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.