முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சகோதரர் மரணம் !!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சகோதரர் மரணம் !!

Update: 2021-03-08 06:21 GMT

 

ராமேஸ்வரத்தில் ஓர் எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், விஞ்ஞானியாகி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகி, குடியரசுத் தலைவராக உயர்ந்து கடந்த 2015 ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தேசத்தை உலுக்கியது. 

இந்நிலையில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரர் APJ முத்து மீரான் லெப்பை மரைக்காயர் நேற்றூ மரணம் அடைந்தார். அவருக்கு வயது 104.வயது முதிர்வால் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

Tags:    

Similar News