2020 ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்களின் முழு பட்டியல்!

உலக சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் வெற்றி பெற்ற படங்களின் முழுப்பட்டியல் இது தான்!

Update: 2020-02-10 16:17 GMT

 உலக சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது.  2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் வெற்றி பெற்ற படங்களின் முழுப்பட்டியல் இது தான்!

சிறந்த திரைப்படம் – பாரசைட்
சிறந்த நடிகர் – ஜோக்கின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
சிறந்த நடிகை – ரெனி ஷெல்வெகர் (ஜூடி)
சிறந்த துணை நடிகர் – ப்ராட் பிட் (ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி 4
சிறந்த ஒளிப்பதிவு – ரோஜர் டிக்கின்ஸ் (1917)
சிறந்த உடையலங்காரம் – ஜாக்குலின் டுரான் (லிட்டில் வுமன்)

சிறந்த இயக்குனர் – பாங் ஜூன் ஹோ (பாரசைட்)
சிறந்த டாக்குமெண்டரி – அமெரிக்கன் ஃபேக்டரி
சிறந்த எடிட்டிங் – ஃபோர்ட் ஃபெராரி
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – பாரசைட்

சிறந்த இசை – ஜோக்கர்
சிறந்த சவுன்ட் எடிட்டிங் - ஃபோர்ட் ஃபெராரி
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – 1917
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – 1917

சிறந்த திரைக்கதை (தழுவல்) – ஜோ ஜோ ரேபிட்
சிறந்த திரைக்கதை – பாரசைட்
சிறந்த பாடல் – ராக்கெட்மேன்

newstm.in

Tags:    

Similar News