செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை! இந்தியா வெற்றி!
செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை! இந்தியா வெற்றி!
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பு (DRDO) முப்படைக்கும் தேவையான ஆயுதங்களை தயாரித்து வருகிறது.
தற்போது இந்திய அரசு சுயசார்பு-இந்தியா இலக்கை முன்னெடுத்துள்ளதால் அதிகமாக உள்நாட்டு தயாரிப்பில் டிஆர்டிஓ ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய கடற்படைக்காக டிஆர்டிஓவால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிலத்தில் இருந்து வான் நோக்கி குறுகிய தூர இலக்கை செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
Indigenously designed & developed Vertical Launch Short Range Surface to Air Missile (VL-SRSAM) by DRDO for Indian Navy has undergone two successful launches today. The missile is capable of neutralizing various aerial threats at close ranges. pic.twitter.com/dPaVRlrmlt
— DRDO (@DRDO_India) February 22, 2021
இந்த ஏவுகணையை நேற்று இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.