தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது!
இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.69 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,097க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.552 குறைந்து ரூ.32,776க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 60 காசுக்கள் குறைந்து ரூ.52.70க்கும் விற்கப்படுகிறது. ஒருகிலோ வெள்ளி ரூ.600 குறைந்து ரூ. 52,700க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.552 குறைந்துள்ளது.
சென்னையில் ஜனவரி முதல் வாரம் பிறகு தங்கம் விலை பெரும் ஏற்றத்தை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில், இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.69 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,097க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.552 குறைந்து ரூ.32,776க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 60 காசுக்கள் குறைந்து ரூ.52.70க்கும் விற்கப்படுகிறது. ஒருகிலோ வெள்ளி ரூ.600 குறைந்து ரூ. 52,700க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.752 உயர்ந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.33,328க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது
newstm.in