குட் நியூஸ்..!! கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி லதா மங்கேஷ்கர்..!
குட் நியூஸ்..!! கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி லதா மங்கேஷ்கர்..!
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மும்பை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியதாவது, “பாடகி லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பரிதித் சம்தானியுடன் பேசினேன்.
அவர் குணமடைந்து வருகிறார். சில நாட்களாக வென்டிலேட்டரில் இருந்த அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கிறார். கொரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்தும் அவர்