குட் நியூஸ்..! ஒரே நாளில் ரூ.560 குறைந்த தங்கம் விலை !!

குட் நியூஸ்..! ஒரே நாளில் ரூ.560 குறைந்த தங்கம் விலை !!

Update: 2021-02-17 18:30 GMT

தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 384 குறைந்த நிலையில் மீண்டும் மாலையில் மேலும் 176 ரூபாய் குறைந்துள்ளது.இதன் காரணமாக இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 விலை குறைந்துள்ளது.  

ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று காலை ரூ. 384 குறைந்து ரூ.35,328-க்கு விற்பனையான நிலையில் மாலை  மேலும், ரூ.176 குறைந்து  ரூ.35,152க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 74,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.73,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

Tags:    

Similar News