மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. கொள்கை வரைவு வெளியிட்டது தமிழக அரசு..!

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. கொள்கை வரைவு வெளியிட்டது தமிழக அரசு..!

Update: 2022-01-29 12:44 GMT

தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில், மூத்த குடிமக்களுக்கான கொள்கை வரைவு - 2022 வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த கொள்கை வரைவு தமிழக அரசின் இணையதளத்தில், சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த பொதுமக்களின் கருத்துக்களை, அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள், elderspolicytn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

தற்போது, தமிழக அரசு, சமூக நலத்துறை இணைய தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவின் தமிழ் வடிவம் அடுத்த வாரம் பதிவேற்றப்பட உள்ளது.

Similar News