தமிழக பாஜக தலைவரானாரா எச்.ராஜா?!

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகவே இருக்கிறது.தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்வி சேகர் போன்ற பல்வேறு மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Update: 2020-01-19 02:47 GMT

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகவே இருக்கிறது.தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்வி சேகர் போன்ற பல்வேறு மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

                                                       

newstm.in

Tags:    

Similar News