ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..
ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..
தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடுவதால், அவரை ஊரைவிட்டு வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் நாகலபுரத்தை சேர்ந்த சுகந்தி துணை நடிகையாக உள்ளார். இவரது கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், சுகந்தியும், அவரது சகோதரியும் இணைந்து டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
newstm.in