மிக்சர் வாங்கி தருகிறேன்! மாணவிக்கு கழிவறையில் நடந்த கொடூரம்!!
மிக்சர் வாங்கி தருகிறேன்.. 2ஆம் வகுப்பு மிணவிக்கு பள்ளி கழிவறையில் நடந்த கொடூரம்!!
வேலூரில் 2ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் பெரிய அல்லாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியின் 8 வயது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் மாணவி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த மர்மநபர் ஒருவர் ‘மிக்ஸர்’ வாங்கித் தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பள்ளி கழிவறையில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
newstm.in