இன்று கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

இன்று கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

Update: 2021-12-24 05:30 GMT


 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடுசெய்ய அடுத்தாண்டு ஜனவரி மாதத்தின் 2-வது சனிக்கிழமை வேளை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் (Christmas Eve) முன்னிட்டு 24.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News