திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை!! மேடையிலேயே உயிரிழந்த மணமகன்! கதறித் துடித்த
திருமணத்தில் சத்தமாக ஒலித்த டிஜே.. மேடையிலேயே உயிரிழந்த மணமகன்! கதறிய மணமகள்!!;
திருமணம் என்றாலே அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு பாரம்பரிய கலாச்சாரத்துடன் நடைபெறும். குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்த்துடன் அரங்கேறும். ஆனால் தற்போது திருமண விழாக்களில் டிக்டாக், ஆடல் பாடல், டிஜே என கலாச்சாரத்தையே மாற்றியுள்ளனர். இந்த போக்கு தற்போது மணமகனின் உயிரையே பறித்துவிட்ட சோகம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
newstm.in