அரசு சார்பில் புது அருங்காட்சியகம்! அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!!

தமிழ் நாட்டில் தான் அதிக அளவு தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கிறது. எனவே அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று அமைச்சர் பாண்டியராஜன் என கூறியுள்ளார்.

Update: 2020-02-03 23:26 GMT

உலகத் திருக்குறள் மாநாடு இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கான திருவள்ளுவர் சிலை வழியனுப்பு விழா சென்னை தரமணியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்யராஜன் உட்பட மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டில் தான் அதிக அளவு தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கிறது. எனவே அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று அமைச்சர் பாண்டியராஜன்  என  கூறியுள்ளார்.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றுமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News