ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் அறிவித்துள்ளார்.

ஆந்திராவில், 2024-ல் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.,வும், ஜன சேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணி, ஆட்சியை பிடிக்கும் என இரு கட்சி தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பா.ஜ.க தலைவர் சுனில் தியோதர் கூறுகையில், அரசியலில் ஜாதி, குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர இரண்டு கட்சிகளும் இணைந்து பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags: