தமிழகத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காலை நேரங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப செல்லும் போது விலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். ஏறும் போது ஜெட் வேகத்தில் பெட்ரோல் விலை ஏறுகிறது. அதே சமயம் விலை குறையும் போது தினந்தோறும் பைசா கணக்கில் தான் விலை குறைகிறது என்றும் வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

Update: 2020-03-04 16:01 GMT

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. பின்னர் மீண்டும் சரிவை சந்திக்க துவங்கியது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் நேற்று இருந்த அதே விலையில், ஒரு லிட்டர் ரூ.74.23 ஆக இருந்து வருகிறது. 

newstm.in

Tags:    

Similar News