பொங்கல் பரிசு ரூ.3000 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பொங்கல் பரிசு ரூ.3000 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Update: 2021-12-28 16:27 GMT

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 3,000 ரூபாய் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் வழங்க 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Similar News