‘83’ படத்தில் ஜீவா கதாபாத்திரத்துக்கான போஸ்டர் வெளியீடு

தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘83’திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Update: 2020-01-13 22:22 GMT

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதை போற்றும் விதத்தில் 83 என்ற தலைப்பில்
படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். 

தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘83’திரைப்படம்  ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

                                       


 

newstm.in

Tags:    

Similar News