Power Cut: சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய பகுதிகளில் மின்தடை !
Power Cut: சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய பகுதிகளில் மின்தடை !
சென்னையில் இன்று (07-01-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்பின்னர் இணைப்பு வழங்கப்படும்.
பல்லாவரம் பகுதி: பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, சீனீவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு, செல்லம்மாள் தெரு, ஆஞ்சிநேயர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
சிறுசேரி பகுதி: சிறுசேரி கிராமம், எக்ஸ்.எல் ரியல் அப்பார்ட்மென்ட், சபரி பிளாட்ஸ், வேல்ஸ் கல்லூரி சாலை.
பெரம்பூர் /காகித ஆலை ரோடு பகுதி: காமராஜ் தெரு, ராகவன் தெரு, மல்லிப்பூ நகர், பாதம் தெரு, ஏழுமலை தெரு, ஜானகிராம நகர் 4 மற்றும் 5வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பொன்னேரி பகுதி: தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மற்றும் கங்கன் தொட்டி பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பதால், அதற்குள் மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை விரைவாக முடித்துக்கொள்வது நல்லது.
newstm.in