Power Cut: சென்னையில் நாளை (டிச.05) முக்கிய பகுதிகளில் மின்தடை !!

Power Cut: சென்னையில் நாளை (டிச.05) முக்கிய பகுதிகளில் மின்தடை !!

Update: 2022-01-04 19:02 GMT

சென்னையில் நாளை (05-01-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்விநியோகத்தை மின்வாரியம் நிறுத்துகிறது. அப்போது மின்கம்பிகளை சரிபார்த்தல், புதுப்பித்தல், மின்மாற்றிகள், மின்பெட்டிகளை சரிபார்க்கும் பணியிலும் ஈடுபடுவர்.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் மின்விநியோகம் நிறுத்தும் பகுதிகளை காணலாம்..
  


அம்பத்தூர் பகுதி: அம்பத்தூர் தொழிற்போட்டை 3 வது மெயின் ரோடு, சின்ன காலனி, பெரிய காலனி, நக்கிரன் ரோடு, நடசேன் நகர், பள்ளி தெரு, ஆச்சி மசாலா தெரு, குப்பம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
  
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். 


newstm.in

Similar News