ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த நாய்க்குட்டி!!

ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த நாய்க்குட்டி!!

Update: 2021-02-15 15:42 GMT

பிலிப்பைன்சின் அக்லான் மாகாணத்தைச் சேர்ந்த அமி டி மார்ட்டின் என்பவர் வளர்த்துவந்த நாய், கடந்த 6-ம் தேதி இரண்டு குட்டிகளை ஈன்றது.

அதில் ஒரு நாய்க்குட்டி மூக்கு இல்லாமல், இரண்டு நாக்கு மற்றும் ஒரு கண்ணுடன் பிறந்ததால் சுவாசிக்க திணறியது. சைக்ளோப்ஸ் என பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டி அன்றைய தினமே உயிரிழந்ததாக அமி சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.

மரபணு குறைபாட்டே சைக்ளோப்ஸின் வித்தியாசமான தோற்றத்துக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

CYCLOPS PUPPY

Posted by Amie de Martin on Saturday, 6 February 2021

Tags:    

Similar News