முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

Tags: