Thalaivar on discovery செம மாஸ்!! செம ஸ்டைலில் பட்டையைக் கிளப்பும் ரஜினி!

கடந்த ஜனவரி 27ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் ரஜினிகாந்த பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது பியர்ல் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி இருக்கிறது.

Update: 2020-03-09 22:46 GMT

அதில் நடிகர் ரஜினிகாந்த் ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, கயிறை பிடித்துக்கொண்டு மலை மீது ஏறுவது, ஆற்றில் இறங்கி மார்பளவு தண்ணீரில் நடப்பது என சாகசங்கள் பல செய்துள்ளார் போல் தெரிகிறது. மேலும் அவர் கண்ணாடியை ஸ்டைலாக போடுவது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. 

Full View

newstm.in

Tags:    

Similar News