ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்.. புகைப்பட தொகுப்பு !!

ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்.. புகைப்பட தொகுப்பு !!

Update: 2021-04-06 11:21 GMT

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். முதல் ஆளாக நடிகர் அஜித் காலையிலேயே சென்று வாக்களித்தார். 

தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வாக்களித்துள்ளனர். அதன் புகைப்பட தொகுப்பை இங்கே காணலாம்... 

newstm.in

Tags:    

Similar News