#BREAKING :- அதிர்ச்சி.. பிரபல வீராங்கனை தூக்கு மாட்டி தற்கொலை..!

#BREAKING :- அதிர்ச்சி.. பிரபல வீராங்கனை தூக்கு மாட்டி தற்கொலை..!

Update: 2021-12-16 17:45 GMT

பிரபல துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லயக் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில், முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாவுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோனிகா லயக், விடுதி அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News