கர்நாடகாவில் அதிர்ச்சி..!! எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை..!!

கர்நாடகாவில் அதிர்ச்சி..!! எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை..!!

Update: 2022-01-29 03:50 GMT

கர்நாடக மாநிலம் பாஜகவின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.

மத்திய பெங்களூருவில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சௌந்தர்யா வசித்து வந்தார். பயிற்சி மருத்துவரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். சௌந்தர்யாவுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சௌந்தர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சௌந்தர்யா, எடியூரப்பாவின் பேத்தி ஆவார். சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News