சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

கடந்த சில காலங்களாக உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த டாக்டர் ராஜாராம், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

ஆசிரமத்தில் உள்ளவர்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

newstm.in

Tags: