விநோதம்! ஆட்டுக்கு பிறந்த அதிசய குழந்தை!!

விநோதம்! ஆட்டுக்கு பிறந்த அதிசய குழந்தை!!

Update: 2021-12-29 17:00 GMT

அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஆடு ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றது. புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டி வழக்கமான ஆட்டின் உருவத்தில் இல்லாமல், மனித உருவமைப்பில் பிறந்தது. இதனால் ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

டு சினையாக இருந்தபோது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என நினைத்தோம். ஆனால் ஆடு குட்டி போடும்போது அது முழுமையாக வளராத மனிதக் குழந்தை போல இருந்தது என உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால் பிறந்த உருவத்திற்கு இல்லை. உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போலவே இருந்தது. மேலும் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன.

அதிசய பிறவி என்று நினைத்தோம். ஆனால் பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டது என ஆட்டின் உரிமையாளர் கண் கலங்கியவாறு கூறினார். இந்நிலையில் ஆடு, மனித உருவில் குட்டி போட்ட செய்தி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

newstm.in

Similar News