திடீரென சுழண்டு சுழண்டு வீசிய மணல் சூறாவளி... நிலைகுலைந்து போன கால்பந்தாட்ட வீரர்கள்!

திடீரென சுழண்டு சுழண்டு வீசிய மணல் சூறாவளி... நிலைகுலைந்து போன கால்பந்தாட்ட வீரர்கள்!

Update: 2021-07-26 05:30 GMT

பொலிவியா நாட்டில் கால்பந்து மைதானத்தில் திடீரென உருவான மணல் சூறாவளியில் சிக்கி கால்பந்து வீரர்கள் நிலைகுலைந்தனர்.

அங்குள்ள மைதானம் ஒன்றில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் விளையாடுவதற்காக வீர ர்கள் அனைவரும் தயார் நிலையில் இருந்த போது மைதானத்தின் நடுவே திடீரென மணல் சூறாவளி உருவானது.

இதனைக் கண்ட வீரர்கள் அச்சத்துடன் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்து கொண்டனர். இருந்த போதும் ஒரு வீரரின் ஆடையை பற்றி இழுத்து கொண்டு அந்த மணல் சூறாவளி சென்றது.


 

Tags:    

Similar News