புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 872 ரூபாய் உயர்த்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.4,231 ஆக உயர்ந்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 33,848 ரூபாயாக அதிகரித்துள்ளது. 24 காரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, ரூ.4,433க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 872 ரூபாய் உயர்த்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.4,231 ஆக உயர்ந்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 33,848 ரூபாயாக அதிகரித்துள்ளது.
24 காரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, ரூ.4,433க்கு விற்பனை செய்யப்பட்டது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை 34,624 ரூபாயிலிருந்து 35,464 ரூபாயாக அதிகரித்துள்ளது. தூய தங்கத்தின் விலை 840 ரூபாய் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையிலும் விலையேற்றம் காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.49.70லிருந்து ரூ.50.70 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 50,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in