வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது..!

வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது..!

Update: 2022-01-28 05:00 GMT

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6-ந் தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று (ஜன 28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கான இரவு 10 மணி முதல் 5 மணி ஊரடங்கு இன்று முதல் விளக்கி கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News