நம்ம ரோஜாவா இது! சீரியல் நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்.. ரசிகர்கள் ஷாக் !!
நம்ம ரோஜாவா இது! சீரியல் நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்.. ரசிகர்கள் ஷாக் !!
சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் கவர்ச்சியான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியல் தமிழக இல்லதரசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இத்தொடரில் ஹீரோவாக நடித்திருக்கும் சிபு சூரியனுக்கு ஜோடியாக பிரியங்கா நல்காரி நடித்துள்ளார். இந்த சீரியலில் இவர்கள் இருவரின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தனி மவுசு உண்டு.
ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட பிரியங்கா நல்காரி, ராகவா லாரன்ஸ் நடித்த 'காஞ்சனா 3' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எனினும் அதற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் சில படங்களில் நடித்துள்ளார்.
அப்போது அவர் கவர்ச்சி வேடங்களை கையில் எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் 2018 முதல் இன்று வரை சன் டிவியில் ஒளிபரப்பப்படும் 'ரோஜா' சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியலில் பிரியங்காவின் கதாபாத்திரம் அப்பாவியாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் அவரை ரசிகர்கள் ஹோம்லியாகவே பார்த்து பழகியிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அவரை மாடல் மற்றும் கவர்ச்சி உடையில் பார்த்திக்க முடியாது.
ஆனால் இப்போது அவரது கவர்ச்சியான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்படங்களை பழைய புகைப்படம் என கூறப்படுகிறது.
இப்புகைப்படத்தில் பிரியங்கா லுங்கி மற்றும் இளஞ்சிவப்பு ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்டை அணிந்து போஸ் கோடுகிறோர். இது அவரது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
newstm.in