#Union Budget முக்கிய அம்சங்கள்
வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரிப்பு.வங்கிகள் திவாலானால் வைப்பு தொகை அதிகபட்சமாக 5 லட்சம் வரை திருப்பி தரப்படும் 2022-ம் ஆண்டு G20 இந்தியாவில் நடத்தப்படும்
- பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதற்காக பரிந்துரை குழு
- விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
- வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரிப்பு.வங்கிகள் திவாலானால் வைப்பு தொகை அதிகபட்சமாக 5 லட்சம் வரை திருப்பி தரப்படும்
- 2022-ம் ஆண்டு G20 இந்தியாவில் நடத்தப்படும்
- கூட்டுறவு வங்கிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்
- தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- LIC-ல் அரசு பங்குகளின் ஒரு பகுதி விற்க முடிவு
- அரசின் நிதி பற்றாற்குறை 3.5 சதவீதமாக இருக்கும்
newstm.in