தமிழகத்தை சேர்ந்த சையது இப்ராஹிம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 


தமிழகத்தில், தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் என்ற அமைப்பை துவங்கி, பா.ஜ.,க்கு தேர்தல் பிரசாரம் செய்த வேலுார் இப்ராஹிம், சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் முருகன் ஆகியோருக்கு, நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

Tags: