பல கெட்டப்களில் மிரட்டும் விக்ரம் - கோப்ரா அப்டேட்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகளை தொடர்ந்து அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். அவருடைய முந்தைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

Update: 2020-02-29 01:00 GMT

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.


டிமான்டி காலனி, இமைக்கா நொடிகளை தொடர்ந்து அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். அவருடைய முந்தைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.


இந்நிலையில் கோப்ரா திரைப்படம் அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ள கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் ஏழு கெட்டப்களில் தோன்றியுள்ளார். 

newstm.in

Tags:    

Similar News