விவேக் மறைவு : திரை பிரபலங்களின் கண்ணீர் ட்வீட்!

விவேக் மறைவு : திரை பிரபலங்களின் கண்ணீர் ட்வீட்!

Update: 2021-04-17 14:22 GMT

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்குக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவருக்கு வயது 59.

தமிழ் திரையுலகில் தன் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவருடைய கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் திறமை வாய்ந்த நடிப்பால் சின்னக் கலைவாணர் என செல்லமாக அழைக்கப்பட்டார் பத்மஸ்ரீ விவேக்.

பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 

Tags:    

Similar News