சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள் !!

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள் !!

Update: 2021-04-06 10:40 GMT

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் களத்தில் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 3,998பேர். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்கள்.

திரையுலக பிரபலங்கள் பலரும் காலை 7 மணிக்கே முதல் நபராக வந்து வாக்களித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் தனது வாக்கை பதிவு செய்தார்

நடிகை நமிதா தனது வாக்கை பதிவு செய்தார்

நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார்

நடிகர் எஸ்.வி.சேகர் தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார்

நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி தனது வாக்கை பதிவு செய்தார்கள்

டைரக்டர் அமீர் தனது வாக்கை பதிவு செய்தார்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாக்கை பதிவு செய்தார்

நடிகர் பிரசன்னா தனது வாக்கை பதிவு செய்தார்

நடிகர் விஷ்ணு விஷால் தனது வாக்கை பதிவு செய்தார்

மக்கல் நீதி மயம் தலைவர் கமல்ஹாசன், அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன் & அக்ஷராஹாசன்

பி.ஜே.பி வேட்பாளரும், நடிகை குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்
Tags:    

Similar News