நடிகை நிவேதா பெத்துராஜ் அசத்தல் வீடியோ! கொரோனா கொடுமையே பரவாயில்லைடா சாமி!
நடிகை நிவேதா பெத்துராஜ் அசத்தல் வீடியோ! கொரோனா கொடுமையே பரவாயில்லைடா சாமி!
தமிழ் திரையுலகில் அதிகளவில் நடிகைகள் அறிமுகமாகும் நிலையில் ஒருசிலர் மட்டுமே ரசிகர்கள் மனத்தில் இடம்பெறுவர். அந்த வகையில் தற்போது முத்திரை பதித்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். முதல் படமே வெற்றிப்படமாக அமைய ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன், பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படம் வீடியோ வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் நடிகை விவேதா பெத்துராஜ், வீட்டில் ஃபுட்பால் விளையாடி அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
newstm.in