நேற்றைய பட்ஜெட்டால் என்னென்ன பொருட்களின் விலை குறையும்?

நேற்றைய பட்ஜெட்டால் என்னென்ன பொருட்களின் விலை குறையும்?

Update: 2021-02-02 22:40 GMT

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் உள்பட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டின்படி என்னென்ன பொருள்களின் விலை குறையும் மற்றும் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது பற்றிய சிறு குறிப்பு இதோ. அந்த வகையில்  தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகள் ஆகியவற்றின் விலைகள் குறையும். 

அதே நேரத்தில்  செல்போன், செல்போன் சார்ஜர், லித்தியம் பேட்டரி, சோலார் இன்வெர்டர், எல்இடி பல்புகள், வாகன உதிரிப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்களின் விலை உயரும். தங்கத்தின் விலை குறையும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News