ஆபாசப்படம் பார்த்ததாக மதுரையில் இளைஞர் கைது..! சமூக வலைதளத்தில் பரப்பியதாக புகார்
ஆபாசப்படம் பார்த்ததாக மதுரையில் இளைஞர் கைது..! சமூக வலைதளத்தில் பரப்பியதாக புகார்
சிறார் ஆபாசப் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த புகாரில் மதுரையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பதும். இணையத்தில் பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்வதும் குற்றம். இச்செயலில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறார் ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக முதன்முதலில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
newstm.in