லாட்ஜ் ரூமில் முதலிரவு நடத்திய இளைஞர் தாலிகட்ட மறுப்பு.. மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்றார்!!
லாட்ஜ் ரூமில் முதலிரவு நடத்திய இளைஞர் தாலிகட்ட மறுப்பு.. மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்றார்!!
கடலுார் மாவட்டம் அடுத்த தாழங்குடாவை சேர்ந்தவர் முரளிதரன் (27). இவர், புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி விடுதியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி லாட்ஜில் ரூம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இப்படி உல்லாசம் அனுபவித்துவிட்டு பிறகு அந்த பெண் போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்தார். பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் நேரில் சென்று முரளிதரனிடம் திருமணம் செய்ய கூறியுள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி வந்துள்ளார்.
newstm.in